Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அத்தியாவசியமான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கொண்டு வருவதற்கு வெளிநாட்டு நாணயத்தை சேமிப்பதற்காக எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் வெளிநாட்டு நாணய நெருக்கடியில் இருக்கிறோம் என்பதே உண்மை என்று பதிவிட்டுள்ள அவர், இந்த ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில் எரிபொருள் எங்கள் இறக்குமதியில் 18% ஆக இருந்தது, அடுத்த ஆறு மாதங்களில் இது 25% ஆக இருக்கலாம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
01 May 2025