2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

துணை வாகனங்கள் இன்றி வந்த ஜனாதிபதி

Editorial   / 2025 பெப்ரவரி 04 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

77வது தேசிய சுதந்திர தின பிரதான வைபவம், சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. அதற்காக சுதந்திர சதுக்கத்திற்கு மூன்று பொலிஸ் மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்புடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வந்தார்.

ஆம்புலன்ஸ்கள் அல்லது பிற துணை வாகனங்கள் எதுவும் இல்லை.பிரதமரும் மற்ற விருந்தினர்களும் வந்தபோது, ​​ஒரே ஒரு பொலிஸ் மோட்டார் சைக்கிள் மட்டுமே முன்னால் வந்தது.

முன்னதாக, சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஜனாதிபதி மற்றும் பிற தலைவர்கள் தங்கள் மனைவிகள் மற்றும் கணவர்களுடன் வருகைதந்தர்.    ஆனால் இந்த முறை அப்படி எதுவும் நடக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X