2025 நவம்பர் 27, வியாழக்கிழமை

தெதுறு ஓயாவின் 08 வான் கதவுகள் திறப்பு

R.Tharaniya   / 2025 நவம்பர் 27 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தெதுறு ஓயாவின் 08 வான் கதவுகளும் 13 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாக பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வியாழக்கிழமை (27) நண்பகல் 11.50 மணிக்கு மேற்படி நிலை தெதுருஓயாவில் காணப்படுவதாகவும், செக்கனுக்கு 71800 கனஅளவு நீர் பாய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X