Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
கொவிட் 19 வைரஸ் பரவி வருவதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட முதலாவது பெண் ஒருவர், நேற்று (18) சமூகமயமாக்கப்பட்டுள்ளாரென, சுகாதார வைத்திய அதிகாரி உபுல் ஜயதிலக்க தெரிவித்தார்.
இத்தாலியிலிருந்து வருகைதந்த குறித்த பெண்ணே 14 தினங்கள் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதுடன், நாத்தண்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அப்பெண்ணை கண்காணித்து வந்துள்ளது.
குறித்த பெண் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளார் என்பதுடன், அப்பெண்ணுக்கு விசேட சான்றிதழ் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்ட மேலும் பலர் எதிர்வரும் தினங்களில் சமூத்துடன் இணைப்படுவாரென, நாத்தண்டிய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
நாத்தாண்டிய பகுதியில் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய 65 பேரை, 14 தினங்கள் வரை, வெளியில் நடமாட வேண்டாமென, மாரவில மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago