Kanagaraj / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு-02, தர்மபால வீதியில் உள்ள தனியார் வங்கியில் 5.5 மில்லியன் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தரித்தவர்களே இன்றுக்காலை 7.10 க்கு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
முகங்களை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை அணிந்திருந்த ஆயுததாரிகள், அந்த வங்கியின் பாதுகாப்பு ஊழியரை தாக்கிவிட்டே பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .