Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தபால் திணைக்களத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் 1,633 வெற்றிடங்கள் காணப்படுவதாக, தபால் திணைக்களத்தின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் இந்த வெற்றிடத்தால், தபால் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக, என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடிதங்களை விநியோகிப்பதற்கு அதிகம் வெ்றறிடங்கள் காணப்படுவதால், இது அலுவலக ரீதியான கடிதங்களை விநியோகிப்பதற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
52 minute ago
2 hours ago