Editorial / 2025 நவம்பர் 07 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோசடிக்காரர்கள் ஒன்றிணைகின்றனர். ஆகையால்தான் சஜித் பிரேமதாச அதற்கு செல்லவில்லை. அதற்காக சஜித்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தை முன்வைத்து, இடையிடையே கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, தயாசிறி அப்படியில்லை. பட்டம் விடுபவர், எந்த பக்கம் பறக்கிறதோ, அந்த பக்கத்துக்கு சென்றுவிடுவார் என்றார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago