2025 நவம்பர் 08, சனிக்கிழமை

தியவதன நிலமே தெரிவுசெய்யப்பட்டார்

Freelancer   / 2025 நவம்பர் 07 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின்  மிக உயரிய பதவியான தியவதன நிலமே பதவிக்கு, தற்போது பதில் தியவதன நிலமேயாகச் செயற்பட்டு வந்த  பிரதீப் நிலங்க தேல  மூன்றாவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டு, மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளார். 

இதன் மூலம், இப்பொறுப்பை மிக நீண்ட காலம் வகித்தவர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X