2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

தெற்கில் போதைப்பொருள் கடத்தல்;ஐவர் கைது

Simrith   / 2025 ஒக்டோபர் 15 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு கடற்கரையில் நேற்று இலங்கை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாரின் கூற்றுப்படி, கடத்தல் நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்ட படகும் பொலிஸ் சிறப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று (14) பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில், 670 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 156 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 12 கிலோகிராம் ஹஷிஷ் ஆகியவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .