Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 01 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலைக் குண்டுதாரிகளின் முழுமையானத் தகவல்களை பொலிஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற இடம் |
தாக்குதலை நடத்தியவர் |
முகவரி |
|
புனித அந்தோனியார் தேவாலயம்- கொச்சிகடை |
அலாவுதீன் அஹமட் முவாத் |
121/3 சென்றல் வீதி, மட்டக்குளி |
|
புனித செபஸ்தியர் தேவாலயம்- கட்டுவாப்பிட்டிய |
அச்சி மொஹமது மொஹமட் ஹஸ்துன் |
A.F.C வீதி வாழைச்சேனை |
|
கிங்ஸ்பரி ஹோட்டல் |
மொஹமட் அஸாம் மொஹமட் |
புதிய யோன் வீதி கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்த கொழு-12 |
|
ஷங்கிரில்லா ஹோட்டல் |
மொஹமட் காசிம் மொஹமட் சஹ்ரான் |
குடைகரன் ஒழுங்கை- முஹதீன் பள்ளிவாசல் வீதி, காத்தான்குடி-3 |
|
|
மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் |
மாவில பூங்கா, பேஸ்லைன் வீதி, தெமட்டகொட |
|
சீயோன் தேவாலயம்-மட்டக்களப்பு |
மொஹமட் நஸார் மொஹமட் அசாத் |
கனத்த வீதி, புதிய காத்தான்குடி |
|
சினமன் ஹோட்டல் |
மொஹமட் அப்ராஹிம் இன்சாப் |
மஹாவில பூங்கா,பேஸ்லைன் வீதி, தெமட்டகொட |
|
ட்ரொபிகல் இன் விடுதி தெஹிவளை
|
அப்துல் லதீப் ஜமீல் |
வெலிமட, கம்பளை, லன்சியாவத்த, வெல்லம்பிட்டி
|
|
தெமட்டகொட மஹாவில பூங்கா |
பாத்திமா இல்ஹாம் |
மஹவில பூங்கா தெமட்டகொட |
|
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
37 minute ago
42 minute ago