2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

தலசீமியா நோயாளிகளுக்கு ரூ.250 மில்லியன் ஒதுக்கீடு

R.Tharaniya   / 2025 நவம்பர் 07 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலசீமியா நோயாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.10,000 வழங்க ரூ.250 மில்லியன் ஒதுக்கப்படும்.

2026ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2026 பட்ஜெட் நேரலை https://shorturl.at/QoVJW

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X