2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தலதா மாளிகைக்கு விசேட பஸ் சேவை

Freelancer   / 2025 ஏப்ரல் 04 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ தலதா மாளிகை கண்காட்சியைக் காண கண்டிக்குச் செல்லும் பக்தர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் சிறப்புப் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும் என்று, இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

இந்த போக்குவரத்து சேவைகள் 28ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.

அதன்படி, நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலிருந்தும் கண்டிக்கு சிறப்பு SLTB பஸ் சேவைகள் இயக்கப்படும்.AN


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .