Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருவிட்ட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, ரிபீடர் வகை துப்பாக்கி, ரவைகள், அதிக சக்தி வாய்ந்த மின்விளக்கு மற்றும் ஓட்டோ ஒன்றுடன் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில், குருவிட்ட பிரதேசத்தில் வாகன சோதனை நடவடிக்கைகளின் போதே, இவ்வாறு மூவரும் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
03 Jul 2025