Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 12 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடத்தப்பட்டதாகக் கூறப்படும், சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸுக்கு இன்றைய தினமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் 3 நாள்கள் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தனர்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட அனுமதியின் பின்னரே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை நிதிமன்றத்துக்கு இன்று (12) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago