Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, சாபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இந்த கேள்வியை இன்று (21) எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சாபாநாயகர் கரு ஜயசூரிய, தெரிவுக்குழுவின் நடவடிக்கையில் தாம் தலையிட முடியாது என்றும், இது தொடர்பில் தெரிவுக்குழுவின் தலைவருக்கு அறிவிப்பதாகவும் கூறினார்.
39 minute ago
49 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
49 minute ago
54 minute ago