Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 01 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளை- களுபோவில, வைத்தியசாலை வீதியோரத்திலிருந்து விமானப் படையினரின் சீருடைகள் அடங்கிய பொதியொன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்துக்கிடமான பொதியொன்று கிடப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய இந்த ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
43 minute ago
47 minute ago
58 minute ago