Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 ஜூன் 02 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளையிலிருந்து கல்கிசை வரையான கடற்பரப்பில் கறுப்பு நிற எண்ணெய் படர்ந்துள்ளமையை காணமுடிகின்றது.
இதுதொடர்பில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரியொருவரான, டர்னி பிரதீப் கருத்து தெரிவிக்கையில், ஏதேனும் கப்பலொன்றிலிருந்து அனுமதியின்றி கடலுக்கு எண்ணெய் விடுவிக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும், இதுகுறித்து தேடுதல் நடவடிக்கைகளும், விசாரணைகளும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அதனை தொடர்ந்து, கடல்சார் சூழல் பாதுகாப்பு சபைக்குச் சொந்தமான கப்பல்கள் சில, தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago