Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதான அரசியல் கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன.
அதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கெவிந்து குமரதுங்க, பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அலி சப்ரி, அஜித் நிவார்ட் கப்ரால், சுரேன் ராகவன், திலகரத்ன டில்ஷான், டாக்டர் சரிதா ஹெரத், டிரான் அலெஸ், ஜயந்த கெட்டகொட மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், குணரத்ன வன்னிநாயகே, மயந்த திசாநாயக்க, ஷிரால் லக்திலக, சமீர பெரேரா, அர்ல் குணசேகர, எரான் விக்ரமரத்ன மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
54 minute ago
1 hours ago