Freelancer / 2024 ஒக்டோபர் 11 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளநிலையில், தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
அதில் பிமல் ரத்நாயக்க,
பேராசிரியர் வசந்த சுபசிங்க,
கலாநிதி அனுர கருணாதிலக்க,
பேராசிரியர் உபாலி பனிலகே,
எரங்க உதேஷ் வீரரத்ன,
அருணா ஜெயசேகர,
கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும,
ஜனித ருவன் கொடிதுக்கு,
புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி,
ராமலிங்கம் சந்திரசேகர்,
கலாநிதி நஜித் இந்திக்க,
சுகத் திலகரத்ன,
வழக்கறிஞர் லக்மாலி ஹேமச்சந்திர,
சுனில் குமார் கமகே,
காமினி ரத்நாயக்க,
பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க,
சுகத் வசந்த டி சில்வா,
கீர்த்தி வெலிசரகே,
சமிலா குமுது பிரிஸ்,
அப்துல் ஃபதா முகமது இக்ராம்,
ரஞ்சன் ஜெயலால் பெரேரா,
மொஹமட் முகமது நசீர் இக்ராம்,
க்ளோமெட் மார்ட்டின் நெல்சன்,
ரொமேஷ் மோகன் டி மெல்,
பெனிடா பிரிஷாந்தி ஹெட்டிதந்த்ர,
புபுது நுவன் சமரவீர,
சரத் லால் பெரேரா,
அனுர ஹெட்டிகொட கமகே,
ஹேமதிலக கமகே உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. (R)
11 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago