Editorial / 2021 மே 06 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந் நிலையில் “தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் சுகாதார விதிமுறைகள் மீறப்படுகின்றனவா? என்பதைக் கண்டறிய ட்ரோன்களைப் பயன்படுத்தும் முயற்சியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் இத் திட்டமானது இன்று காலை பிங்கிரிய என்ற இடத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

21 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago