Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜனவரி 25 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட 2,500 ரூபாய் சம்பளத்தை, தைப்பொங்கலுக்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்காமையை கண்டித்து, மாத்தளை மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மிகவிரைவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர் என்று ஐக்கிய இலங்கை தொழிலாளர்; சங்கம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .