2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வந்தடைந்தார்

R.Tharaniya   / 2025 மே 25 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தின் துணைப்பிரதமரும் வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் (Vinston Peters) நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, சனிக்கிழமை (24) வந்தடைந்தார்.  

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-605 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்கள் இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு புதன்கிழமை(28) அன்று நாடு திரும்ப உள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X