2026 பெப்ரவரி 13, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

Freelancer   / 2025 ஜூலை 05 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலிப்பொத்தான குளத்தில் நேற்று நீராடிக்கொண்டிருந்த மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக  கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் இரத்மல்கஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய மூதாட்டி ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X