2025 ஜூலை 05, சனிக்கிழமை

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா காலமானார்

Editorial   / 2019 டிசெம்பர் 04 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா காலமானார்.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் தனது 57 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .