Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 04 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில், பாடகர் ரியன் ஹலரி வென்ரூசனும் அடங்குகின்றார் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.எல். 266 என்ற விமானத்தில் இன்றுக்காலை 5.25க்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தனர். அப்போது, குற்றப்புனலாய்வுப் பிரிவினர், அவர்களை கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
55 minute ago
3 hours ago
4 hours ago