Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 16 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் இடம்பெற்ற சர்வதேச மாநாடொன்றில் கலந்துக்கொள்வதற்காக, சீனாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, யூ. எல். 869 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் 27 பேர் சீனாவுக்கு விஜயம் செய்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago