2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று’

Editorial   / 2019 மே 09 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தைகள் இன்று (09) இடம்பெறவுள்ளது.

இதில் இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்தல் பற்றி கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் ஏற்கெனவே இருகட்சிகளுக்கும் இடையில் மூன்று கட்டப் பேச்நு வார்த்தைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .