Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரட்சியான வானிலை மாறி, மழையுடன் கூடிய வானிலை நிலவிவரும்நிலையில், நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம், மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுத்துள்ளது. “
அந்த வகையில், இரத்தினபுருி, களுத்துறை, மாத்தறை, கேகாலை மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன, கொடக்காவில, வெலிகேபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் களுத்துறை, மாவட்டத்தில் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலும், மாத்தறை, மாவட்டத்தில் பஸ்கொட, கொடபொல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவிலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேசங்களில் நிலச்சரிவு, நில வெடிப்பு, பாறைகள் புரலுதல், நிலம் நிலம் தாழிறங்கல் போன்றவை தொடர்பில் முன்னெச்சரிகையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago