2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘நாம் தோற்று விட்டோம்’

Editorial   / 2019 ஜனவரி 08 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழல், மோசடியை ஒழிப்பதற்கு 4 வடங்களுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தால் முடியாது போயுள்ளதாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

லக்கல புதிய நகரத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டப் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

என்னைத் தெரிவு செய்து முழுமையாக 4 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த 4 வருடத்தில் மக்களின் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டது. சுதந்திரமும் பலப்படுத்தப்பட்டது. ஊடக சுதந்திரம், நீதிமன்றம் சுயாதீனமாக்கப்பட்டது. மக்களின் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி செய்யப்பட்டது. பல நன்மைகளைப் போலவே சில தோல்விகளும் ஏற்பட்டது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .