Editorial / 2019 ஜனவரி 16 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவின் விளக்கமறியல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இவரது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகேயால் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
33 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
51 minute ago