Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூன் 23 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவில், எதிர்வரும் 30 ஆம் திகதிவரை, முறைப்பாடுகளை முன்வைக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும், நிதி நிறுவனங்களும் தமது முறைப்பாடுகள் மற்றும் யோசனைகளை முன்வைக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி குழுவிடம் முறையிடுதற்கு dlcd@cbsl.lk மற்றும் dsnbfi@cbsl ஆகிய இணையத்தள முகவரியில் பிரவேசிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
33 minute ago
41 minute ago
2 hours ago