Editorial / 2025 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா, கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதன் பின்னர், வௌ்ளிக்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வீட்டை 2006 ஆம் ஆண்டு தாக்கி சேதப்படுத்தியமை ஒருவரை தாக்கியமை போன்ற குற்றச்சாட்டின் கீழ், வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
7 minute ago
17 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
26 minute ago