2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நில்வள கங்கையில் நால்வர் மாயம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறையில் நில்வல ஆற்றில் குளிப்பதற்குச் சென்றவர்களில் நால்வர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிதிகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணி புரியும் இவர்கள், அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்தொன்றில் கலந்து கொண்டநிலையில் குளிப்பதற்குச் சென்ற போதே காணாமல்போயுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பிடபெத்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .