2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நீதிமன்றங்களையும் மூடுவதற்கு கோரிக்கை?

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும், அது தொடர்பில் இதுவரை உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .