Editorial / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் 21ஆம் திகதியான உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட சாட்சியமளிக்கின்றார்.
பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று பிற்பகல் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இன்றைய தினம், உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன் மற்றும் முன்னாள் செயலாளரான பத்மசிறி ஜயமான்ன ஆகியோர் விசேட தெரிவுக்குழுவில் ஆஜராகின்றனர்.
46 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago