Lenin Raj / 2026 மே 04 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ‘INS SINDHUKESARI’செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காககொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது
இந்திய கடற்படையின் ‘INS SINDHUKESARI’நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக2026 மே 03ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையானது கடற்படை மரபுகளின்படி அந்த நீர்மூழ்கிக் கப்பலை வரவேற்றது.
கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ள இந்தியக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பலான ‘INS SINDHUKESARI’தீவில் தங்கியிருக்கும் காலத்தில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நீர்மூழ்கிக் கப்பலின் குழுவினர் பங்கேற்பதுடன், இலங்கையில் உள்ள பல முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல உள்ளனர்.
8 minute ago
50 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
50 minute ago
50 minute ago
2 hours ago