Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 05 , பி.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு நேற்று (5) இரவு அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டமானது இன்று (6) காலை 7 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
--------------------------------------------------------------
நீர்கொழும்பு பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையால், இன்று இரவு 7 மணியிலிருந்து நாளை காலை 7 மணிவரை அவசர பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .