2025 ஜூலை 12, சனிக்கிழமை

நேர்முகப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சில் எதிர்வரும் 3, 4ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த, நேர்முகப் பரீட்சைகள் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு நேர்முகப் பரீட்சைகள் பிற்போடப்படுவது தொடர்பான அறிக்கையானது, சுகாதார அமைச்சின் செய்தி மற்றும் விளம்பர பிரிவின் சிரேஸ்ட உதவி செயலாளர் வத்சலா பிரியதர்சினியின் கையொப்பத்துடன்  வெளியிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .