2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நிதி விவகாரங்களை குழுவே தீர்மானிக்கும்: ஜனாதிபதி

Kanagaraj   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி நடவடிக்கைகள் மற்றும் மத்திய வங்கி தொடர்பில் தான் உள்ளிட்ட பிரதமர், நிதியமைச்சர் அடங்கிய குழுவே  தீர்மானங்களை எடுக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு பின்னர், அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட இரண்டு விவகாரங்களிலும் தீர்மானங்களை எடுக்கும் போது, அவைத்தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னரே தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X