2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

நாளை முதல் நோன்பு ஆரம்பம்

Thipaan   / 2016 ஜூன் 06 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனித ரமழான் மாத தலைப்பிறை, நாட்டின் பல பாகங்களின் இன்று மாலை தென்பட்டதைத் தொடர்ந்து, நாளை முதல் நோன்பு அனுஷ்டிக்கப்படுமென, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாக அறிவித்துள்ளது.

ரமழான் மாத தலைப்பிறை தொடர்பில் தீர்மானிக்கும் மாநாடு, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற போதே, இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .