2021 மே 13, வியாழக்கிழமை

பூசகரால் தாக்கப்பட்டு 09 வயது சிறுமி பலி

S. Shivany   / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோஷ நிவர்த்திக்காக பூசகரிடம் அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி   பூசகரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், மீகஹாவத்த-கந்துபொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

09 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .