Editorial / 2026 மார்ச் 03 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போது பிளாஸ்டிக் கொள்கலனில் பெட்ரோலுடன் கைது செய்யப்பட்டத்தாக பேருவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
உரிமம் இல்லாமல் பெட்ரோல் இருப்பை வைத்திருந்த சந்தேக நபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
12 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
43 minute ago