Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2021 மார்ச் 09 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்கள் மட்டுமே பயணிக்கும் வகையில், ரயிலில் பெட்டியொன்றை ஒதுக்கவேண்டுமாயின், அதுதொடர்பில் கோரிக்கையொன்று முன்வைக்கப்படுமாயின், ஆராயமுடியும் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
எந்தெந்த வழிகளில் பயணிக்கும் ரயில்களில் பெண்களுக்கு மட்டும் தனிப்பெட்டியை ஒதுக்கவேண்டுமென கோரிக்கையை முன்வைக்கவேண்டும். இல்லையேல், பெண்கள் மட்டுமே பயணிக்கும் முழு பெட்டியொன்றை ஒதுக்கவேண்டுமா? அப்படியாயினும் அதற்கும் நடவடிக்கை எடுக்கமுடியும் என்றார்.
பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம், தற்போது இடம்பெறுகின்றது. இதன்போது நளீன் பண்டார எம்.பியே, ரயில்களில் பெண்களுக்கு தனிப்பெட்டி கேள்வியை எழுப்பினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago