R.Tharaniya / 2025 நவம்பர் 07 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நமது நாட்டின் தொழிலாளர் படையில் பெண் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நாடு முழுவதும் உள்ள பெண் தொழில்முனைவோரால் பிரதேச செயலக மட்டத்தில் மேற்கொள்ளப்படும்.
சுயதொழில், வீட்டுத் தொழில்கள் போன்றவற்றை மேம்படுத்துவதற்காக ரூ. 240 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, பெண்களின் நலனை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கு கூடுதலாக ரூ. 200 மில்லியன் ஒதுக்கப்பட உள்ளது.
2026ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2026 பட்ஜெட் நேரலை https://shorturl.at/QoVJW
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago