2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

புதிய அமைச்சரவை நியமனம் தாமதிக்கும்

Freelancer   / 2023 மார்ச் 18 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி நெருக்கடி காரணமாக தற்போது புதிய அமைச்சர்களை நியமிப்பது பொருத்தமானதல்ல என்று பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டிய நிலையில்  அமைச்சரவை நியமனம் தாமதிக்கும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்க அரசாங்கம் முதலில் தீர்மானித்திருந்ததுடன்,  சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கிடைத்தவுடன் புதிய அமைச்சரவை நியமனம் செய்யப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X