Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 ஜூன் 03 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லாவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளாரென்ற செய்தியை, மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, அத்துரலிய ரத்ன தேரரிடம் இன்று தெரிவித்துள்ளார்.
அத்துரலிய ரத்ன தேரரை பார்வையிடுவதற்காக வந்தப்போதே ஆளுநர் மைத்திரி குணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
41 minute ago
2 hours ago
2 hours ago