Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 22 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் பதில் அமைச்சராக வடிவேல் சுரேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்.
அவர் நாடு திரும்பும்வரையில் அதாவது எதிர்வரும் 29ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் பதில் அமைச்சராக வடிவேல் சுரேஸ் செயற்படுவதுடன், தனது கடமையையும் பொறுபேற்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago