2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்தன

Editorial   / 2019 மே 13 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதால், பதில் பாதுகாப்பு அமைச்சராக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி நாளை மறுதினம் (15) நாடு திரும்பும் வரை, பதில் பாதுகாப்பு அமைச்ச​ராக, ருவன் விஜேவர்தன கடமையாற்றுவாரென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .