Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 24 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
பதுரலிய-திக்ஹேன கனிஷ்ட வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து, 13 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக, பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலைக்கு அருகில் பொதியொன்று இருப்பதாக, பாடசாலை காவலர் நேற்று (23) இரவு, பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில், பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
59 minute ago
1 hours ago