Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரண தண்டைக்கு ஆளானவரான பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு சபாநாயகர் வழங்கியிருந்த அனுமதியானது, பயங்கரவாதிகளுக்கும் நாடாளுமன்ற வருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்துமென ஐக்கிய தேசியக் கட்சி சாடியுள்ளது.
அக்கட்சியால் இன்று (13) விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
55 minute ago